Monday, September 10, 2018

விளையாட்டின் பயன்கள்

விளையாட்டின்  பயன்கள் 

முன்னுரை:
          மனித சமுதாயம் எவ்வளவு பழைமையானதோ, அவ்வளவு பழைமையானது விளையாட்டுகள். மனிதனின் முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின. 
விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும்,மகிழ்ச்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் நோக்குடன் விளையாடப்படும் ஒரு செயல்பாடு ஆகும்.
பொருளுரை:
விளையாட்டின்  முக்கியத்துவம்:
  • மனிதன் தனது உடல் திறன்களைத் திடமாக்கி கொள்ள ,
  • தன்னை பரிசோதித்து கொள்ளவும்  விளையாட்டு மிகவும் அவசியம்
விளையாடுவதால் மனிதன்  
உடல்நலத்தையும் ,மனநலத்தையும், சமூகநலத்தையும் பெறலாம்.விளையாடுவதால் ஒவ்வொருவரின் தனித்திறமை  வளர்கிறது.

விளையாட்டின் பிரிவுகள் :






விளையாட்டின் 
பிரிவுகள்


வகை 1

வெளியக விளையாட்டு
  வெளியே விளையாடும் விளையாட்டு 
·       கூடைப்பந்தாட்டம் 
·       கால்பந்து 
·       வலைப்பந்து 

உள்ளக விளையாட்டு
வீட்டின் உள்ளே விளையாடும் 
விளையாட்டு 
·       சதுரங்கம்
·       கேரம்
·       பரமபதம்
·       இறகுப்பந்தாட்டம்

வகை 2

குழு விளையாட்டு
குழுவாக விளையாடுதல் 
·       மட்டைப்பந்து
·       கைப்பந்தாட்டம் 
·       வலைப்பந்து 
தனி விளையாட்டு
தனியாக விளையாடுதல்
·       ஓட்டம் 
·       மேசைப்பந்தாட்டம் 
·       தடியூன்றித் தாண்டுதல்
·       நீளப்பாய்ச்சல் 



பண்டைய மக்கள் விளையாட்டு:

  • அச்சுப்பூட்டு 
  • பம்பரம் 
  • பட்டம் 
  • பல்லாங்குழி 
  • பச்சைக்குதிரை 
முடிவுரை:
"ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா " என்பது பாரதியாரின் கூற்று.அவ்வாக்கின்படி அனைவரும் விளையாட்டில் ஈடுபட்டு நம் உடல் வலிமை மற்றும் நாட்டின் வளத்தையும் மேன்படுத்துவோம் .  




24 comments:

  1. சுருக்கமாக தெளிவாகவும் நன்றாகவும் இருந்தது

    ReplyDelete
  2. சிறப்பாக இருந்தது

    ReplyDelete
  3. விளையாட்டை பற்றி நன்கு சுருக்கமாக அறிந்து கொண்டேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. பயன்கள் எங்கே

    ReplyDelete
  5. பொட்ட பயன்கள் எங்க

    ReplyDelete
    Replies
    1. No it's my error unknowingly I clicked that word sorry really sorry

      Delete
  6. பயன்கள் எங்க

    ReplyDelete
  7. very very nice it's useful for class 6th

    ReplyDelete
  8. மிக்க நன்றி ❤🤍❤

    ReplyDelete